love

love
love

திங்கள், 27 ஜூன், 2011

மண்ணிற்குள் நான்

நான் உன்னை பார்க்க,
நீ மண்ணை  பார்க்கிறாய், 
என்னை விட
உனக்கு மண்ணை பிடிக்கும்
என்றால் 
நான் மண்ணிற்குள் 
செல்ல தயார் !!!  

1 கருத்து: