love

love
love

வியாழன், 9 ஜூன், 2011

மனச்சிறை

அன்பே !!!!!!
உன்  மனச்சிறையில்
ஆயுள் கைதியாக
வாழ விரும்பித்தான்
களவு செய்தேன் 
உன் இதயத்தை 
மன்னித்து விடாதேய் !!!!!!!!!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக