ஆவி
love
love
திங்கள், 27 ஜூன், 2011
செருப்பு தைப்பவன்
தினமும்
என்னால் பிய்யும் !!!
அவள் செருப்பு
வாழட்டும்
அவனாவது
செருப்பு தைப்பவன் !!!
அவளோடு சதுரங்கத்தில்
அவளோடு !!!
சதுரங்கத்தில்
எப்படி காய்களை நகர்த்துவது
"கனிஇருப்ப காய் கவருவது"
எப்படி ????????
மண்ணிற்குள் நான்
நான் உன்னை பார்க்க,
நீ மண்ணை பார்க்கிறாய்,
என்னை விட
உனக்கு மண்ணை பிடிக்கும்
என்றால்
நான் மண்ணிற்குள்
செல்ல தயார் !!!
இரத்தம் கொடுக்க ஆசை
உனக்கு
இரத்தம் கொடுக்க ஆசை!!!
அப்படியாவது
உன் இதயத்தில் நுழைந்து விடலாம்
என்ற ஆசைதான்
காணாமல் போன பவளங்கள்
நீ
சிரிக்கின்ற போதுதான்
தெரிந்தது
பவளங்கள்
எங்கு போயின என்று !!!!
காதல் என்பது என்ன
சப்தமின்றி
நித்தமும்
யுத்தம்
செய்வதே !!!!
காதலியை தேடி
எத்தணை
கண்ணீரைத்தான்
உனக்காக
தேடி அனுப்புவது
இந்த உலகத்திற்கு !!!!
வியாழன், 9 ஜூன், 2011
மனச்சிறை
அன்பே !!!!!!
உன் மனச்சிறையில்
ஆயுள் கைதியாக
வாழ விரும்பித்தான்
களவு செய்தேன்
உன் இதயத்தை
மன்னித்து விடாதேய் !!!!!!!!!!!
திங்கள், 31 ஜனவரி, 2011
ஏமாறுகிறேன் அவளை காதலிப்பதால்
மீண்டும் மீண்டும்
ஏமாற்றுகிறாள்
!!!!
அவள் காதலிக்கவில்லை
என்று
!!!!
மீண்டும் மீண்டும் ஏமாறுகிறேன்
அவளை காதலிப்பதால்
!!!!
என்றும்
!!!!
புதன், 5 ஜனவரி, 2011
கரையாத என் காதல்
வேகமாய் பெய்கிறது மழை
கரையாதது
என் காதல்
மட்டும்!!!!
அல்ல
உன் மனதும்
தான்!!!!
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி
என்ற
ஆ
ம்ஸ்ட்ராங்
வி
மல் ராஜீவ்
காதல் பூ பறித்து
பூக்கிறது
காதல்!!!!!!
மொட்டோடு
பறித்து
தா
என்றாய்
மறுக்கவ முடியும்
என்னால்!!!!!
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி
என்ற
ஆ
ம்ஸ்ட்ராங்
வி
மல் ராஜீவ்
தொட முடிய என் காதல்
தொட முடிய
தூரத்தில் இருப்பது
நிலா
!!!!
மட்டும் அல்ல
நீயும்தான்
!!!!
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி
என்ற
ஆ
ம்ஸ்ட்ராங்
வி
மல் ராஜீவ்
முறிந்த காதல்
வேட்டட்டும்
என்னை
முறிந்தாவது
தொடுகிறேன்
உன்னை
!!!
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி
என்ற
ஆ
ம்ஸ்ட்ராங்
வி
மல் ராஜீவ்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வலைப்பதிவு காப்பகம்
▼
2011
(13)
▼
ஜூன்
(8)
செருப்பு தைப்பவன்
அவளோடு சதுரங்கத்தில்
மண்ணிற்குள் நான்
இரத்தம் கொடுக்க ஆசை
காணாமல் போன பவளங்கள்
காதல் என்பது என்ன
காதலியை தேடி
மனச்சிறை
►
ஜனவரி
(5)
ஏமாறுகிறேன் அவளை காதலிப்பதால்
கரையாத என் காதல்
காதல் பூ பறித்து
தொட முடிய என் காதல்
முறிந்த காதல்
►
2010
(12)
►
டிசம்பர்
(8)
►
நவம்பர்
(4)
என்னைப் பற்றி
fun
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger
இயக்குவது.