காதலை பற்றி
நான் படித்து கிழித்தவற்றை
விட
எழுதி கிழித்தவை அதிகம் !!!!
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி என்ற
ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ்
வியாழன், 2 டிசம்பர், 2010
செடியிலேயே வாடும் என் காதல்
ஒரு பூ செடியிலேயே
வாடுகிறது
அவள் சூடாததால் !!!!!!!!
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி என்ற
ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ்
வாடுகிறது
அவள் சூடாததால் !!!!!!!!
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி என்ற
ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ்
என் கண்ணீர் காதல்
நீயழுகின்ற பொழுதெல்லாம்
நானும் செத்து கொண்டிருக்கிறேன்
வெங்காயமாகிய நான்
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி என்ற
ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ்
நானும் செத்து கொண்டிருக்கிறேன்
வெங்காயமாகிய நான்
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி என்ற
ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ்
என் பெயர் விளக்கம்
உன்னை நினைத்த
பாவியாய்
உயிரை தொலைத்த
ஆவியாய்
நான்
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி என்ற
ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ்
பாவியாய்
உயிரை தொலைத்த
ஆவியாய்
நான்
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி என்ற
ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ்
நிகழாத என் கனவு
விழுவதற்குள் பறித்து விட
வேண்டும்
அவளுக்காக
ஓர் நட்சத்திரம்
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி என்ற
ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ்
வேண்டும்
அவளுக்காக
ஓர் நட்சத்திரம்
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி என்ற
ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ்
மது கலைக்கும் என் காதல்
ஏய்
பெண்ணே
மவுனத்தை கலைத்து விடு
இல்லையேல்
மது என்னை கலைத்து விடும்
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி என்ற
ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ்
பெண்ணே
மவுனத்தை கலைத்து விடு
இல்லையேல்
மது என்னை கலைத்து விடும்
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி என்ற
ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ்
இறக்கும் என் காதல்
இறப்புக்கு பின்
பெறப்புண்டு என்றால்
இனி
நாம் இறந்து கொண்டே
இருப்போம்
இணையும் வரை
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி என்ற
ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ்
பெறப்புண்டு என்றால்
இனி
நாம் இறந்து கொண்டே
இருப்போம்
இணையும் வரை
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி என்ற
ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ்
வியாழன், 25 நவம்பர், 2010
தீக்குச்சியாய் காதல்
தீயாய் என்னை தீண்டும் போதெல்லாம்
கருகத்தான் வேண்டிருக்கிறது
தீக்குச்சியாய் !!!!!!!!!
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி என்ற
ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ்
கருகத்தான் வேண்டிருக்கிறது
தீக்குச்சியாய் !!!!!!!!!
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி என்ற
ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ்
காதல் பலி
செத்த பின்புதான் ஏற்று கொண்டாய்
என் காதலை !!!!
முன்பே ஏற்றிருந்தால்
நிலமகளுக்கு கொடுத்த நின் உயிரை
நின்னவளுக்கு கொடுத்திருப்பேன்!!!!!!
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி என்ற
ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ்
என் காதலை !!!!
முன்பே ஏற்றிருந்தால்
நிலமகளுக்கு கொடுத்த நின் உயிரை
நின்னவளுக்கு கொடுத்திருப்பேன்!!!!!!
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி என்ற
ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ்
காதல் விதி
உன்னாலே காதலன் ஆனான் !
உன்னாலே கவிஞனும் ஆனான் !
உன்னாலே கருமாதியூம் ஆனான் !!!!!
உன்னாலே கவிஞனும் ஆனான் !
உன்னாலே கருமாதியூம் ஆனான் !!!!!
புதன், 24 நவம்பர், 2010
LOVE PAIN
நிக்காது நகருகிறாய் எனக்காக
நகராது நிற்கிறேன் எமனுக்காக
அவனாவது நிற்பான என்று !!!!!
நகராது நிற்கிறேன் எமனுக்காக
அவனாவது நிற்பான என்று !!!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)